Wednesday, November 10, 2021

கோடியில் ஒருவன்!

 




தெளிவான கதை. இறுக்கமாக பின்னப்பட்ட திரைக்கதை. வேகமாக நகரும் திரைக்கதை. மிகப்பெரிய ஹீரோயிசம் இல்லை. நம்ப முடியாத சண்டைகள் அதிகம் இல்லை. 


நேரம் போனதே தெரியவில்லை. படம் முடியும்போது கூட, அதற்குள் முடிந்து விட்டதே என்று இருந்தது.  ஆனால் திருப்தியான முடிவாக இருந்தது.


இத்தனைக்கும் விஜய் ஆண்டனிக்கு வழக்கமான பிரச்சனை தான். நடிப்பு வரவில்லை. திறமைசாலிகளை கண்டுபிடிக்கும் திறமை உள்ளவர் நடிப்பை வளர்த்துக்கொள்ளவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது!


டைரக்டர் மிக திறமைசாலி. வாழ்த்துக்கள் 


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதையே இப்போதுதான் அறிகிறேன். விமர்சனம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

கீதா

bandhu said...

அதிகம் பேசப்படவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது! டாக்டர் / மாஸ்டர் / அண்ணாத்தை போன்று மிக அதிகமாக பேசப்பட்டு சுமாராக / வெகு சுமாராக இருக்கும் படங்களுக்கு இந்தப் படம் எவ்வளவோ மேல்!

Thulasidharan V Thillaiakathu said...

அட நீங்க வேற நம்மூர்ல எப்ப கதையையோ நடிப்பையோ டைரக்ஷனையோ பாராட்டி நம்ம மக்கள் பேசியிருக்காங்க...எல்லாமே ஹீரோயிஸம் மாஸ் தானே!

மாஸ் சைக்காலஜி!

கீதா