Saturday, December 6, 2014

குடித்து விட்டு வண்டி ஓட்டினால்?



ஆஸ்திரேலியாவின் Traffic Accident Commission தனது இருபது வருட சேவையை முன்னிட்டு வெளியிட்டுள்ள விளம்பரம்..

இளகிய மனதினர் பார்க்க வேண்டாம். மற்றவர் அனைவரும் பார்க்க வேண்டியது..



குடிக்கும் போது 'என்னடா இது. எறும்பு கடிச்சமாதிரி லைட்டா இருக்கு. போதையே இல்ல' என்று தோன்றினாலே.. உங்களுக்கு போதை ஏற ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.. எப்பாடு பட்டாவது குடித்து விட்டு வண்டி ஓட்டுவதை தவிருங்கள்..

டாஸ்மாக் பற்றி பலரும் பல விதமாக சொல்லியாகி விட்டது.. எனக்குத் தோன்றுவது..

நம்மைப் பற்றி அரசுக்கோ வேறு யாருக்குமோ அக்கறை இருக்கும் என்று நம்ப வேண்டாம். நம் குடும்பம் நம் பொறுப்பு. நம் நலம் அதற்கு முக்கியம். நலமாக இருப்போமே..

குடிப்பது கொடிது. அதனினும் கொடிது குடித்து விட்டு வண்டி ஓட்டுவது!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

குடும்பத்தை நினைத்தால்,
குடி தன்னால் விலகுமல்லவா

திண்டுக்கல் தனபாலன் said...

இவர்களுக்கு வாழ்க்கை தேவையில்லை...

வெங்கட் நாகராஜ் said...

தன்னை அழித்துக்கொள்வது மட்டுமல்லாது மற்றவர்கள் வாழ்க்கையும் அழித்து விடும் என்பதை புரிந்து கொள்வார்களா இவர்கள்......

Thulasidharan V Thillaiakathu said...

குடி குடியைக் கெடுக்கும் என்பதை அறியாத அறிவிலிகள்! நல்ல அருமையான பதிவு!