Tuesday, January 5, 2016

அமெரிக்க அனுபவம் : பிரச்சனையின் வேர்!



போலீசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு விரிசல் என்பதற்கு   எகானமி, தோல் நிறம் என்ற பல காரணங்கள் இருந்தாலும், தங்களைப் போலில்லாதவர்கள் குறித்த தவறான புரிதலும் இதற்க்குக் காரணம். பிரச்சனையின் அடி வேரை கண்டு அதற்கு தீர்வு காண சிகாகோ நகர அரசு எடுத்த ஒரு நடவடிக்கை இது. ஏழு வருடத்துக்கு முந்தைய வீடியோ என்பதை நினைவில் கொள்ளுங்கள்

எல்லா வகுப்பினரையும் / மதத்தினரையும் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த வீடியோ.
கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது இந்த நகரத்தில் மட்டும் 80000 இந்துக்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு போலீஸ் போக நேர்ந்தால் அந்த வீட்டிலுள்ளவர்கள் அதை எப்படி எதிர் கொள்வார்கள் என்று பாடம் எடுக்கிறது இந்த வீடியோ





உண்மையிலேயே இந்த நடவடிக்கையை பார்த்து அசந்து விட்டேன். இதை தான் ஒவ்வொரு பொறுப்பான அரசும் செய்ய வேண்டும். நம் ஊரிலும் போலீஸ் போன்ற பொது நல ஊழியர்களுக்கு இது போன்ற வழிகாட்டிகள் இருக்கும் என நம்புகிறேன்.
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Thulasidharan V Thillaiakathu said...

என்னது? நம்மூரில் இருக்கின்றதா? போலீசாருக்கு வழிகாட்டிகள்?!! தெரியவில்லையே....பார்க்க வேண்டும் இருக்கின்றதா என்று..அருமையானபகிர்வு...

bandhu said...

இல்லை என்று மொத்தமாக சொல்ல முடியவில்லை. இருக்கும் என்று நம்பிக்கை தான்!வருகைக்கு நன்றி துளசிதரன் / கீதா