Monday, June 9, 2014

சாலை பாதுகாப்பு..



சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு மொபைல் போன் பெரிய பங்கு வகிக்கிறது.. இது பற்றி பற்பல விளம்பரங்கள் வந்தாலும் பெரிய பலன் இருப்பதாக தெரியவில்லை.

ஆனாலும் என்னைக் கவர்ந்த சில விளம்பரங்களில் இதுவும் ஒன்று.. எவ்வளவு அழகாக டெக்னாலஜியை பயன் படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை!


இந்த விளம்பரத்தை அனுபவித்தவர் மனதில் நீண்ட நாள் அந்த பாதிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

விளம்பரம் கண்டேன்
பாதிப்பு இருக்கும்தான்
சந்தேகமேயில்லை
நன்றி நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

பாதிப்பு இருந்தால் சரி - மனதில்...!

Thulasidharan V Thillaiakathu said...

எத்தனை விழுப்புணர்வு விளம்பரங்கள் வந்தாலும் மொபைல் ஃபோன் உபயோகத்தில் சாலை விபத்தே நட்னது கண்ணால் கண்டாலும் எந்தவித உணர்வும் மக்களிட்யையே ஏற்பட்டிருப்ப்தாகத் தெரியவில்லை!

Thulasidharan V Thillaiakathu said...

எத்தனை விழுப்புணர்வு விளம்பரங்கள் வந்தாலும் மொபைல் ஃபோன் உபயோகத்தில் சாலை விபத்தே நட்னது கண்ணால் கண்டாலும் எந்தவித உணர்வும் மக்களிட்யையே ஏற்பட்டிருப்ப்தாகத் தெரியவில்லை!

வெங்கட் நாகராஜ் said...

வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் ஓட்டிகள் அலைபேசியில் பேசுவது எவ்வளவு ஆபத்தானது.... மக்கள் புரிந்து கொண்டால் சரி.

நல்ல விளம்பரம்.