Saturday, September 8, 2012

உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு?



உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு? மொத்தமாக பத்து நாள்? இருபது நாள்? முப்பது நாள்? என்ன படிச்சு என்ன பிரயோஜனம்? இதுக்கு மேல நம்மால யோசிக்கக்கூட முடியலை. 

இங்க பாருங்க.. ஒருத்தர் வருஷத்துக்கு இருநூற்று ஐம்பது நாள் சொந்த வேலையா வெளிநாட்டில் தங்கி இருந்திருக்கிறார். மிக அதிகமாக சம்பாதிக்கும் இவர் மந்திரியாகவும் இருக்கிறார்!

யார் அந்த மந்திரி? நம்ப 'கல்வித்தந்தை', 'விழா நடத்தும் நாயகன்' ஜெகத்ரட்சகன் தான்!

இன்றைய தினமலரில்..


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அடடா!கல்வித் தந்தைன்னா இப்படித்தானே இருக்கணும்.!

வெங்கட் நாகராஜ் said...

இதுக்குப் பேசாம வெளிநாட்டுலேயே இருந்திருக்கலாம்...


சதீஷ் செல்லதுரை said...

வெங்கட் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

bandhu said...

வருகைக்கு நன்றி முரளிதரன்..

bandhu said...

வெங்கட், அவ்வளவு சீக்கிரம் நம்மை நிம்மதியா விடுவாங்கன்னு நினைக்கறீங்க?

bandhu said...

மறுபடியும் தொடர்பு எல்லைக்குள் வந்ததற்கு நன்றி சதீஷ்!

எல் கே said...

goyyalaa...

ரிஷபன் said...

நம்மூர் கல்வி பிழைச்சுது