Tose Naina Lage.. ஹிந்தி பாடல்..
ரொம்ப நாள் கேக்காம விட்டு மறுபடியும் அகஸ்மாத்தா கேட்டுவிட்டு மூளையில் எறும்பு மாதிரி சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கும் பாடல் இது. ஏன் தான் மறுபடி கேட்டோமோ என்று செல்லமாக கடிந்து கொள்ளவும் தோன்றியது..
ஹான்டிங் மெலடி பாடல் இது.. ஒரு முறை கேட்டால் மறுமுறை தவறாமல் கேட்பீர்கள்.. இசை மிதுன் ஷர்மா.. இவரின் வேறு எந்த பாடலும் அதிகம் கேட்டதில்லை.. தேடி பார்த்து கேட்கவேண்டும்..
Enjoy..
1 comment:
வருகைக்கு நன்றி, மாலதி..
Post a Comment