Tuesday, August 17, 2010

உமாஷங்கருக்கு ஆதரவாக..

இந்தியா இன்று எதிர்நோக்கியிருக்கும் பெரிய பிரச்சனை லஞ்சம். அதற்க்கு எதிராக போராடும் உமா ஷங்கர் பழிவாங்கப்படுவது பெரிய கொடுமை. காலம் எவரையும் உயர்த்தும்.. எவரையும் தாழ்த்தும். அவர் மேலே உயரும் நாள் அதிக தூரத்தில் இல்லை. 



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

ராஜ நடராஜன் said...

Join with Tamilmanam to share your views.Thanks.

goma said...

மக்களுக்கு விழிப்புணர்ச்சி விழித்துக் கொண்டு வருகிறது.
நாடு ஒளிமயமான விடியலைக்காண அதிக நாட்கள் ஆகாது