இந்த இணைப்பில் உள்ள விடியோவை பாருங்கள்
பர்கா தத் சுவாமி அக்னிவேஷிடம் சசி தரூர், அசோக் சவான் போன்ற அரசியல்வாதிகள் தன் மீது குற்ற சாட்டு வந்தவுடன் ராஜினாமா செய்துவிட்டார்கள். அதுபோல சாந்தி பூஷன் மற்றும் அவர் மகன் இருவரும் தன் மீது குற்றசாட்டு வந்தவுடன் அது தவறு என்று நிரூபிக்கும் வரை ராஜினாமா செய்யவேண்டும் அல்லவா என்று கேட்கிறார். (என்னமோ அவர்கள் இருவரும் உத்தமர்கள் என்ற தொனியில்)
சுவாமி அக்னிவேஷ் அதற்க்கு கேட்ட நெத்தியடி கேள்வி... நீரா ராடியா டேப் வெளிவந்தவுடன் நீ ஏன் ராஜினாமா செய்யவில்லை?
உண்மை தானே! தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா? இதற்க்கு பதில் அளிப்பதற்கு எவ்வளவு முழிக்கிறார் பாருங்கள்!
உத்தமர் வேஷம் எதிர்பாராமல் கலைந்தவுடன் எப்படி தடுமாறுகிறார்!
8 comments:
அடிக்கடி உங்களை எஸ் ஆகிடறேன் போல இருக்குதே!இன்னைக்கு பர்கா தத் மெனு பார்த்து கடைக்குள்ள பூந்துட்டேன்:)
வந்ததுக்கு தேங்க்ஸ் சார்..
கிழே படம் ரொம்ப பொருத்தமாக பிடித்து இருக்கின்றீர்கள்.
ஸ்வாமி அக்னிவேஷிடமிருந்து தீப்பொறியான கேள்வி!!
நடுவிரல் காமிக்கும் படம் தூள். ;-))
வருகைக்கு நன்றி சாய்!
வருகைக்கு நன்றி RVIS !
அடுத்தவரை கேள்வி கேட்க தெரிஞ்சவருக்கு தன் மீது கேள்விக்கணை பாய்ந்தவுடன் தடுமாறுவது வேடிக்கை.
மிகச்சரி! நன்றி சிவகுமாரன்!
Post a Comment