Friday, January 31, 2014
அமெரிக்க அனுபவம் -- ஃபாரினர் யாரும் இங்க இல்லை!
என் நண்பர் ஒருவரின் மாமனார் தன் மகள் / மாப்பிள்ளை குடும்பத்துடன் சில மாதம் தங்க சென்ற கோடை காலத்தில் அமேரிக்கா வந்திருந்தார். மகள் மாப்பிள்ளை இருவரும் வேலைக்கு சென்றிருந்த படியால் வீட்டில் தனியாக இருந்தார். யாரோ அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டு இவருக்கு ஒரே குழப்பம் கதவை திறக்கலாமா வேண்டாமா என்று. ஒரு வழியாக கதவை திறந்தவருக்கு அழைப்பு மணி அடித்தவரை பார்த்து இன்னும் குழப்பம். வந்திருந்தவர் ஒரு வெள்ளைக்காரர்.
வந்தவர்.. I was looking for David. He used to live here.. I am sorry if this is not his house.. என்றார்..
இவர் உடனடியாக.. No Foreigner is living here. It is our house!
வந்தவர்.. "யார்ரா ஃபாரினர்" என்று நினைத்திருப்பாரோ?
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
ஹா.... ஹா....
வருகைக்கு நன்றி தனபாலன்.. உங்கள் எனர்ஜி லெவல் என்னை வியக்க வைக்கிறது!
ஹாஹா!! ஃபாரினர் கண்டிப்பாக இப்போது குழம்பியிருப்பார்!
ஹா ஹா அது சரி
எனக்கே மண்டை குழம்புது
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, ஐயா கரிக்டா தான் சொல்லி இருக்காரு, வெள்ளைக்காரனே பாரினர் தான், ஏன்னா அது செவ்விந்தியரின் மண்ணல்லவா?!! அவ்வ்வ்.
வருகைக்கு நன்றி துளசிதரன்.. சீனு.. ராஜி..
விவரணன் நீலவண்ணன்..நீங்க சொல்றது சரியா இருந்தாலும், வந்தவர் செவ்விந்தியராக இருந்தால்?
The visitor was a foreigner in that house (alien), isn't it?
ஹா, ஹா. வந்தவர் அந்த வீட்டை பொறுத்தவரை வெளி ஆள் தானே, அதனால் அப்படி சொல்லி இருப்பார்.
ரசித்தேன்.
அவருக்கு இவர் ஃபாரினர், இவருக்கு அவர் ஃபாரினர்! ஹா... ஹா.. ஹா...!
டேவிட் எந்த நாட்டுக்காரர் என்று தெரியவில்லையே!
Post a Comment