எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கும்போது அதிக சத்தமாக வைக்காமல் இந்த பாட்டை கேட்டு பாருங்கள். மௌனத்தை கிழித்துக்கொண்டு வெளிவரும் குரல்..என்பதை தவிர வேறெதுவும் எனக்குத் தோன்றவில்லை..
இந்த பாடல் உணர்த்தும் கருத்தும் அருமை. போருக்கு சென்ற தந்தையின் மரண செய்தியை கேட்டு உறைந்து நிற்கும் மகன்.. அதன் பிறகு அவன் வாழ்க்கை.. தாயின் சோகம்.. எல்லாமே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!
2 comments:
ஆரம்பத்தில் இரைச்சலாக இருந்த லிங்கின் பார்க் 2012 இல் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிகிறது. நல்ல பாடல்தான். போரின் வலியையும் வேதனையையும் பல ஆங்கில இசைக் குழுக்கள் உள்ளதைத் தொடும் அளவில் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக pink floyd குழுவினரின் the final cut என்ற இசைத் தொகுப்பை கேளுங்கள். சற்று இந்தப் பாடலை மறந்தே போய் விடுவீர்கள். பதிவுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி காரிகன். pink floyd கண்டிப்பாக கேட்கிறேன்.
Post a Comment