நம்ம ஊரில எவன் செத்தா நமக்கென்ன.. இன்னைக்கு எந்த மாதிரி பல்டி அடிச்சா அமெரிக்கா காரன் நம்பள பாத்து சிரிப்பான்..
எவன் கொவிச்சுக்குவானோ! எதுக்கு வம்பு.. எதுக்கும் ஒரு சலாம் போட்டு வைப்போம். எப்போவாவது உதவும்..
நமக்கெல்லாம் எதுக்கு முதுகெலும்பு. அதெல்லாம் பணம் இருக்கும் பெரிய நாட்டுக்காரனுங்களுக்கு.
அடுத்த வாரம் தானே முடிவெடுக்கணும்.. அன்னிக்கு பாத்துக்கலாம். இப்பவே எதுக்கு முடிவெடுக்கணம்..
இந்த கொள்கைகளில் முதல் கொள்கைப்படி, தமிழகத்திற்கு இப்போது மின்சாரம் கொடுக்க முடியாது என்று சொல்லி அதே வேலையில் பாகிஸ்தானுக்கு மின்சாரம் கொடுக்கப்படும் என்று சொல்கிறார்களே, இவர்களை எதால் அடிக்க?
நம் நாட்டை தவிர மற்ற நாடுகளுக்கு மட்டுமே நல்லது செய்யும் மன்மோகன் சிங் அவர்களை பேசாமல் உலக நாடுகளின் தலைவராக ஆக்கிவிட்டால் என்ன? இந்தியாவாவது பிழைக்கும்!
5 comments:
நம் நாட்டை தவிர மற்ற நாடுகளுக்கு மட்டுமே நல்லது செய்யும் மன்மோகன் சிங் அவர்களை பேசாமல் உலக நாடுகளின் தலைவராக ஆக்கிவிட்டால் என்ன? இந்தியாவாவது பிழைக்கும்! //
Well said...தமிழனை விட பாகிஸ்தானி அவர்க்கு முக்கியம் என்று மறுபடியும் நிரூபித்துவிட்டார்...
சிங்கு அவன் கஜானா நிரம்புதான்னு தான பார்ப்பான்.
நம்மள எங்க பார்க்க போரான்
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?
///நம் நாட்டை தவிர மற்ற நாடுகளுக்கு மட்டுமே நல்லது செய்யும் மன்மோகன் சிங் அவர்களை பேசாமல் உலக நாடுகளின் தலைவராக ஆக்கிவிட்டால் என்ன? /////என் சார் உங்களுக்கு இந்த நல்லெண்ணம் மற்ற நாடுகள் நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா
தனி தமிழ்நாடு கேட்க தோன்றுகிறது.இந்த பதிவு பிரபலபடுத்த வேண்டியது அவசியம்.... ஆர்மி னா அவ்ளோ பெரிய அப்படக்கரா? படிக்க......http://tamilmottu.blogspot.in/2012/04/blog-post.html
http://tamilmottu.blogspot.in/2012/04/blog-post_11.htmlஇந்திய பாக் எல்லையில் ஜவான் உறங்குமிடம் (புகைப்படம் இணைப்பு)
Post a Comment