முன்னர் அறிமுகம் செய்த பாடலை கேட்கவில்லை என்றால் கொஞ்சம் கேட்டு விட்டு வந்து விடுங்கள்..
இதோ மனதை சுற்றி சுற்றி வரும் மற்றொரு பாடல். முதல் நாலு வரிகளுக்குள் பாட்டில் நம்மை ஈர்த்து விட்டு வேறு தளத்துக்கு பயணிக்கிறது இசை.. இருந்தாலும், அந்த முதல் நாலு வரிகள் மனதை விட்டு அகலுவதில்லை.
பாடலுடன் வரும் காட்சிகளும் பிரமாதமான விஷுவல்ஸ் உடன் இருப்பது இதமாக இருக்கிறது. நம் ரவிச்சந்திரன் கேமரா.
இதில் இன்னொரு விசேஷம் பிரியங்கா சோப்ரா நடித்திருப்பது.. பேஷன் பார்த்தீர்களா. அதில் அதகளம் பண்ணியிருப்பார்.
கேட்டு (பார்த்து) மகிழுங்கள்..
5 comments:
பாட்டை தமிழில் மொழி பெயர்த்து இருந்தால் எங்களை போல உள்ளவர்களும் அர்த்தம் புரிந்து ரசித்து இருப்போம்
நமக்கு தெரிந்ததெல்லாம் ஏக் தோ தீன்...அவ்வளவு தான்...Tune ரசித்தேன்....
இசைக்கு மொழி ஏது! வருகைக்கு நன்றி அவர்கள் உண்மைகள், மற்றும் ரெவெரி
இசைக்கு மொழி ஏது
வருகைக்கு நன்றி, மாலதி..
Post a Comment