Tuesday, January 17, 2012

செய்தி விமர்சனம்!



தினமணியில்..




உத்தரகண்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு தீர்வுகாண ஒரே வழி ஆட்சி மாற்றம்தான் என்றும் வலியுறுத்தினார் சோனியா ..


பின்னே.. கொள்ளை அடிக்கறது காங்கிரஸின் பிறப்புரிமை.. அதை மற்றவர் காப்பி அடித்தால் சும்மா விடுவாரா..




தினமணியில்..
ராகுல் விரும்பினால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: பிரியங்கா


அவர் எல்லா இடத்திலும் ஆப்பை தேடி அதில் அமர்ந்து கொள்வதால்.. இதிலும் அப்படியே செய்வார் என்று நம்புகிறேன்.. பிரியங்கா 


தினமணியில்..


ஓய்வுபெறுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: கம்பீர்


உண்மை தான்.. ஒய்வு பெற்றே ஆக வேண்டிய மன்மோகன் போன்றவர்கள் பதவியை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டிருப்பதை பார்த்தால் எல்லோருக்கும் இப்படி தான் தோன்றும்!


தினமணியில்..
கோழிக்கோடு என்று நினைத்து கொச்சியில் விமானத்தை தரை இறங்கிய விமானிகள்

ஏதோ இந்த அளவு நம் நாட்டிற்கு உள்ளேயே தரை இறங்கினார்களே.. அந்த அளவு உத்தமம்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

Chitra said...

:-)

அப்பாதுரை said...

கோழிக்கோடு வேறே கொச்சின் வேறேயா..?

bandhu said...

//கோழிக்கோடு வேறே கொச்சின் வேறேயா..?//
ஆம்.. இரண்டுக்கும் இடையே கிட்ட தட்ட 200 கி மி தூரம்!

bandhu said...

வருகைக்கு நன்றி, சித்ரா..

Muniappan Pakkangal said...

Namma aatkal ippa ippadi thaan

சதீஷ் செல்லதுரை said...

rocks sir காங்கிரசஸ்ன் பிறப்புரிமை.