திக் விஜய் சிங்! வேண்டாதவர்கள் மீது சேறு அள்ளி தெளிக்கவென்றே காங்கிரஸால் வளர்க்கப்படுபவர்.. சுருக்கமாக, வயதானதால் கவர்னர் பதவி எதிர்பார்த்து காத்திருக்கும் எஜமான விசுவாசத்தை எப்படியாவது காட்ட துடிக்கும் ஒரு அடிமை!
இவர் உதித்த இன்றைய முத்து.. ராகுல் பிரதமராக தகுதி உடையவர்!
ஒரு இத்துப்போனவன் இன்னொரு இத்துப்போனவனுக்கு ரெகமண்டேஷன்!
இவனையெல்லாம் பேச விட்டு அதையும் ஒரு நியூஸ் என்று போடுபவர்களை என்ன சொல்ல?
6 comments:
கிராமத்து கோவில் கொடைல எல்லாம் வில்லுபாட்டு பாடரவர் கூட ஆமாம்! ஆமாம்!னு சொல்லர்துக்கு ஒருத்தர் வருவார். யாரும் வில்லுபாட்டை கேக்காட்டியும் அவர் மட்டும் எப்போதுமே "என்ன சொன்னார்? என்ன செய்தார்? சரிரி! இல்லையா பின்ன!" இந்த மாதிரி எதாவது ஒன்னு சொல்லிண்டே இருப்பார். அதுதான் ஞாபகத்துக்கு வருது!..;)))
இத்தாலி ராணி - " நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்"
இளவரசர் அமூல்பேபி - "ஆனால் வாய் தான் காது வரை நீளம்"
உங்க கமெண்ட் அருமை தக்குடு!
present sir!
இவரெல்லாம் இல்லையென்றால் பதிவு எழுத யார் செய்தி கொடுப்பார்கள். இப்படிப்பட்ட கோமாளிகள் முதலாளித்துவ கட்சிகளின் அவசியத்தேவை
என்னன்னவோ சொல்லி விட்டு என்ன சொல்ல என்று கேட்டால், நாங்கள் என்ன சொல்ல?
nice articles, keep it up
Post a Comment