Thursday, February 3, 2011

பூனை குட்டி வெளியே வந்து விட்டதா?



இங்கு இருக்கும் செய்தி முதன் முறையாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியை சம்பந்த படுத்தியிருக்கிறது! இதில் கூறியது உண்மையாக இருந்தால் தப்புவது கஷ்டம் போல் உள்ளது

Chinese பழமொழி ஒன்றில்   சொல்வது போல், we are living in interesting times!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

goma said...

விசாரணை ஒரு நாடகம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்பொழுது நாற்காலியின் நுனியில் அமர்ந்து நகம் கடிப்பார்கள்

பொன் மாலை பொழுது said...

பூனை குட்டி வெளியில் வந்தாலும் அது பூனை இல்லை சுண்டெலிதான் என சாதிப்பார்.

bandhu said...

வருகைக்கு நன்றி, கோமா.
அப்படி எதாவது நடக்காத என்று நானும் நகத்தை கடித்துக்கொண்டு காத்திருக்கிறேன்

bandhu said...

வருகைக்கு நன்றி, கக்கு-மாணிக்கம்,

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி