tag:blogger.com,1999:blog-4193764183252213167.post997637441523879534..comments2023-10-14T01:03:39.441-07:00Comments on எளியவை: பங்கு சந்தை முதலீடா சூதாட்டமா?bandhuhttp://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4193764183252213167.post-66126767489872886432021-05-31T06:13:12.855-07:002021-05-31T06:13:12.855-07:00நல்ல விளக்கம். எளிமையாகப் புரிய வைத்திருப்பதற்கு ந...நல்ல விளக்கம். எளிமையாகப் புரிய வைத்திருப்பதற்கு நன்றி. முதலீடு என்பது மிகவும் யோசித்துச் செய்ய வேண்டும். ஆனால் பங்குச் சந்தை சிலரை பைத்தியமாக்குவதையும்/க்ரேசியாக பார்த்திருக்கிறேன்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4193764183252213167.post-63769111837403844652020-09-30T09:08:30.716-07:002020-09-30T09:08:30.716-07:00வருகைக்கு நன்றி, வெங்கட்.
கால் வைக்கும் முன், ...வருகைக்கு நன்றி, வெங்கட்.

கால் வைக்கும் முன், 'Paper Money ' வகையில், ஒரு நோட்டில் 1,00,000 முதலீடு என்று எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்திருக்கும் பங்குகளை , ரிசர்ச்சுக்கு பிறகு, வாங்கியதாக எண்ணி அந்த முதலீட்டில் இருந்து குறைத்து பங்காக மாற்றி அதே நோட்டில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சில மாதங்கள் அந்த பங்கு விலையை கண்காணியுங்கள். ஒரு நல்ல புரிதல் கிடைக்கும்.

அடுத்தது, 'Mad Money '. இந்த பணம் போனாலும் என் வாழ்க்கையை அது புரட்டிப் போடாது என்ற அளவு பணத்தை மட்டும் ஒதுக்கி வைத்து பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்

இரண்டுக்குமே அடிப்படை.. அந்த பங்கை ஏன் வாங்க வேண்டும் என்ற தெளிவான காரணங்கள் தெரிந்து வாங்கவேண்டும்

bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4193764183252213167.post-55007523665805614212020-09-30T08:47:39.241-07:002020-09-30T08:47:39.241-07:00நல்லதொரு விளக்கம். மிகவும் கவனமாக, பார்த்துப் பார...நல்லதொரு விளக்கம். மிகவும் கவனமாக, பார்த்துப் பார்த்து செய்ய வேண்டிய முதலீடு - நஷ்டம் வரலாம் என்பதையும் உணர்ந்து கொண்டால் நல்லது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com